வெள்ளி, 11 நவம்பர், 2022

Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.!

 


ஸ்மார்ட்போன் யூஸர்ஸ் அனைவருக்கும் தேவையான மிகவும் முக்கியமான கேட்ஜெட் தான் பவர் பேங்க் சாதனமாகும். உங்களிடம் பவர் பேங்க் டிவைஸ் இல்லை என்றாலோ, அல்லது உங்களுக்குப் புதிதாகக் குறைந்த விலையில் பெஸ்டான தரத்தில், நம்பகமான பிராண்டில் இருந்து ஒரு பவர் பேங்க் டிவைஸை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,

திங்கள், 19 செப்டம்பர், 2022


அமேசான் நிறுவனம் பல்வேறு  பொருட்களை மிகக்குறைந்தவிலையில் விற்பனை செய்து வருகிறது. கடைகளில்  நாம் வாங்கும் பொருட்களின் விலையோடு ஒப்பிட்டால் பல மடங்கு குறைவான விலையில் பொருட்கள் தரமானதாக கிடைக்கிறது. நம்மால் வாங்க முடியாத பல பொருட்கள் , வெளிநாட்டுப்பொருட்கள் அனைத்தையும் நம்வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது . அந்தவகையில் மெத்தை 60% தள்ளுபடி விலையில் அமேசான் உங்களுக்கு சிறந்த ஆஃபரை வழங்கி இருக்கிறது. வெவ்வேறு பிராண்டுகளின் படுக்கைகள் அதாவது வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் பொருட்கள் கொண்ட படுக்கைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.